தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் மீது வாள் வெட்டு தாக்குதல்

.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் கோகுலராஜ் மீது சற்றுமுன் குழு ஒன்று வாள் வாள்வெட்டுத் தாக்குதல். படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

Be the first to comment

Leave a Reply