உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் 8 வயது சிறுமி பலி

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுற்குற்பட்ட ஆளங்குளம் வீதியில் இடம்பெற்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாதனில் சிறுமி ஒருவர் உயிரிழிந்துள்ளார்


நேற்று(10) மாலை 5.45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது
உழவுஇயந்திரம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

விபத்தில் உழவு இயந்திர ஓட்டுனர் மற்றும் அதில் பயணித்த சிறுமிகள் இருவர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப பட்டுள்ளனர்
சம்பவத்தில் எட்டு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்


சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply