அமைச்சரவை விபரம் வெளியானது

நாளை அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும், இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவியேற்பு கண்டி தலதா மாளிகையில் இடம்பெற உள்ளது…

பிரதமர் மகிந்த ராஜபக்ச நிதி

உதய கம்பன்வில -புத்தசாசனம்
மதவிவகாரம் மற்றும் கலாச்சாரம்

விமல் வீரவன்ச-நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு நிர்மாணதுறை

அலி சப்ரி -நீதி

ஜீ எல் பீரிஸ் – வெளிநாட்டு அலுவல்கள்

டக்ளஸ் தேவானந்தா-கடற்தொழில்

மைத்திரி பால சிறிசேன-விவசாயம்

ஜீவன் தொண்டமான்-பெருந்தோட்டம்
ஜோன்ஸ்டன்

பெர்னான்டோ-பெருந்தெருக்கள்

பிரசன்ன ரணதுங்க- போக்குவரத்து

நாமல் ராஜபக்ச-இளைஞர் மற்றும் விளையாட்டு

டலஸ் அழகப்பெரும -கல்வி

அதாவுல்லா-நீர்வழங்கல்

இவர்களும் அத்தோடு 40 இராஜாங்க அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாகவும் உள்ளக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன…

Be the first to comment

Leave a Reply