வீடியோ உள்ளே மாவை மக்களால் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்ட நபர்!!“கெளரவமான” சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு

மாவை மக்களால் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்ட நபர்!!
“கெளரவமான” சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு

கட்சித்தலைவர் ஒரு முக்கியமான தேர்தலில் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.
6வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
மிக மோசமாக நிராகரிக்கப்பட்டிருக்கிறார்.
அவரை தேசியப்பட்டியலுக்கு எவ்வாறு அனுமதிப்பது?
2015 இல் சுரேஷும் இதே மாதிரி தோற்றவர். தோற்றபின் தேசிய பட்டியல் கேட்டவர். நாம் கொடுக்கவில்லை.
சுரேஷின் நிலை தான் மாவைக்கு”

“கெளவரவமான “ சுமந்திரன் எகத்தாளம்

கட்சி கட்டுப்பாடு, பொது ஒழுங்கு இது எல்லாம் “கெளரவமான” சேருக்கு இல்லையா?

Be the first to comment

Leave a Reply