தேர்தலில் யாழ்ப்பாணத்திற்கு இரண்டாம் இடம்

நிராகரிக்கப்பட்ட வாக்கு வீதத்தில் நுவெரலியா முதலிடம், யாழ்ப்பாணம் இரண்டாவது இடம்.

நுவரெலிய _ 42048(9.04%)
யாழ்ப்பாணம் 35006(8.88%)
மாத்தளை 24503 (7.84%)
வன்னி 17019 (7.57%)
பதுளை 38621 (7.19%)
புத்தளம் 29266 (7%)
மொனராகளை 20312 (6.74%)
கண்டி 57091 (6.56%)
அணுராதபுரம் 35469 (6.54%)
கொழும்பு 81034 (6.41%)
கலுத்துறை 46414 (6.22%)
திருகோணமலை 14121(6.22%)
பொலனருவை 16020(6.13%)
கம்பஹா 75509 (5.79%)
காளி 35751 (5.54)
மட்டக்களப்பு 16838 (5.35%)
அம்பாந்தொட்ட 18971 (4.83%)
கேகாளை 24547 (4.68%)
மாத்தறை 22578 (4.57%)
குருனாகளை 46414(4.56%)
ரட்னபற 30489 (4.49%)
திகாமடுல 16347 4.06%)

Be the first to comment

Leave a Reply