தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடும் நிலையில் சரவணபவனை நேரடியாக தாக்கிய சுமந்திரன்!!!!!

 தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடும் நிலையில் சரவணபவனை நேரடியாக தாக்கிய சுமந்திரன்!!!!!

சரவணபவன் இரண்டு தடவைகள் தமிழ் மக்களுக்கு ஆலோசனை சொல்லியிருந்தார். அதாவது சூத்தைக் கத்தரிக்காய் என்றால் கத்தரிக்காயில் உள்ள சூத்தையை வெட்டிவிட்டு கத்தரிக்காயை வைத்திருங்கள் என்றார். அது போல் குருவிச்சை மரத்தில் படர்ந்துவிட்டது என்றால் மரத்தைவெட்ட வேண்டாம் குருவிச்சையை மட்டும் வெட்டுங்கள் என்றார்.

மக்கள் நன்றாகவே அவரது ஆலோசனையை பின்பற்றியிருக்கிறார்கள். மரத்தில் உள்ளகுருவிச்சையும் கத்தரிக்காயில் உள்ள சூத்தையையும் வெட்டி அகற்றியிருக்கிறார்கள்.

– மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்
பேச்சாளர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Be the first to comment

Leave a Reply