சுமந்திரனின் சதி நடவடிக்கை! நள்ளிரவில் ஏற்பட்ட பதற்றம் – மிரட்டி பெற்ற வெற்றி

சுமந்திரனின் சதி நடவடிக்கை! நள்ளிரவில் ஏற்பட்ட பதற்றம் – மிரட்டி பெற்ற வெற்றி

August 7, 20200

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2631112850041774&output=html&h=50&slotname=1200737501&adk=1420739910&adf=326954755&w=320&lmt=1596760532&tp=site_kit&psa=0&guci=2.2.0.0.2.2.0.0&format=320×50&url=https%3A%2F%2Fhrtamil.com%2F%3Fp%3D18198&flash=0&wgl=1&dt=1596760531311&bpp=37&bdt=1458&idt=971&shv=r20200803&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&prev_fmts=0x0&nras=1&correlator=6340429967734&frm=20&pv=1&ga_vid=624035659.1596760532&ga_sid=1596760532&ga_hid=1570149746&ga_fc=0&iag=0&icsg=34913159850&dssz=32&mdo=0&mso=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=640&u_w=360&u_ah=640&u_aw=360&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=20&ady=711&biw=360&bih=520&scr_x=0&scr_y=0&eid=42530558%2C42530560%2C21066973&oid=3&pvsid=2653637487542783&pem=544&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&rx=0&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C520%2C360%2C520&vis=1&rsz=%7C%7CoeEbr%7C&abl=CS&pfx=0&fu=8192&bc=31&ifi=1&uci=a!1&btvi=1&fsb=1&xpc=1wxEEmZrcg&p=https%3A//hrtamil.com&dtd=1011

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், சுமந்திரன் தோல்வி அடைந்த போதும் சதி நடவடிக்கையால் வெற்றி பெற்றுள்ளார்.

விரும்பு வாக்குகளின் அடிப்படையில் இரண்டாவது இடத்தைப்பிடித்தை சசிகலா ரவிராஜை மிரட்டி, தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.

சுமந்திரனின் அடாவடி காரணமாக யாழ்ப்பாணத்தில் வாக்குகள் எண்ணும் நிலையத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சுமந்திரனின் கடும் அழுத்தம் காரணமாக சசிகலா, அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக மக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன், சதியால் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக மூன்று ஆசனங்களையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஈ.பி.டி.பி. மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவை தலா ஒரு ஆசனத்தையும் பெற்றன.

தெரிவானோர் பெற்ற விருப்பு வாங்குகள் வருமாறு,

அங்கஜன் – 36,356
சிறிதரன் – 35,884
டக்ளஸ்தேவானந்தா – 32,146
கஜேந்திரகுமார் – 31,658
சுமந்திரன் – 27,834
சித்தார்த்தன் – 23,840
விக்கினேஸ்வரன் – 21,554

Be the first to comment

Leave a Reply