கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விக்னேஸ்வரன் ஆகியோர் தங்களுடன் சேர்ந்து செயற்பட வேண்டும் சுமந்திரன்

தமிழ் மக்களின் ஆணையை நாங்கள் ஏற்கின்றோம். பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார், விக்னேஸ்வரனை எங்களுடன் இனைத்து செயற்படவோ அல்லது அவர்களுடன் நாங்கள் இனைந்து செயற்படவோ நாங்கள் விரும்புகின்றோம்

  • மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்
    பேச்சாளர்
    தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Be the first to comment

Leave a Reply