அன்புள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கு

11 வருட போராட்டம் ,
11 வருட வலி,
11 வருடம் கண்ணீர் ,
11 வருட ஏளனம்,
11 வருட நக்கல்கள்,
11 நையாண்டிகள், இவை அனைத்தையும் தாண்டி 11 வருட உழைப்பு , சிந்திய வியர்வை , முயற்சி அனைத்துக்கும் உரிய அங்கீகாரமாக …

2009 இல் தோற்றுப்போன தமிழ்த்தேசியத்தை கையில்எடுத்தவனாக , மறுக்கப்பட்ட நீதிக்கான மறுகுரலாக , தமிழ்த்தேசியநீக்கத்தினை புரிபவர்களின் கடிவாளமாக , வீழ்ந்தபோதிருந்த அதே கொள்கைப்பற்றுறுதியோடும் , தன்னம்பிக்கையோடும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்கின்ற அடைமொழியை நீக்கி , பீனிக்ஸ்பறவையாகி அங்கீகரிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக உங்கள் முன் , உங்களின் கஜேந்திரகுமார் என்றைக்கும் உங்களுக்காகவே . மக்கள் பிரதிநிதியாக …
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

Be the first to comment

Leave a Reply