வாக்காளர்களுக்கான விசேட செய்தி !!!!

வாக்காளர்களுக்கான விசேட செய்தி !!!!

வாக்காளர்களுக்கான விசேட செய்தி !!!

வாக்காளர்கள் தங்களது வாக்குசீட்டை புகைப்படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சிலர் வாக்குசீட்டை புகைப்படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாகவும் அது சட்ட விரோதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Be the first to comment

Leave a Reply