4.5கோடி செலவு செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு!!!!

கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 1870 மில்லியன் ரூபாவினை தேர்தல் விளம்பரங்களுக்காக செலவிட்டுள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 903 மில்லியன், ஐக்கிய மக்கள் சக்தி 501 மில்லியன் , ஐக்கிய தேசியக் கட்சி 253 மில்லியன், தேசிய மக்கள் சக்தி 103 மில்லியன், எங்கள் மக்கள் சக்தி 40 மில்லியன், இலங்கை தமிழரசுக் கட்சி 45 மில்லியன்கள் மேலும் வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 25 மில்லியன்களையும் செலவிட்டு இருக்கின்றன.

  • தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV)

Be the first to comment

Leave a Reply