கோத்தவுடன் கூட்டமைப்பு ரகசிய சந்திப்பு அம்பலப்படுத்தியது கொழும்பு ஊடகம்!

கோத்தவுடன் கூட்டமைப்பு ரகசிய சந்திப்பு அம்பலப்படுத்தியது கொழும்பு ஊடகம்!

 

இனப்படுகொலையாளி மகிந்தவிடம் பின்கதவால் தேர்தலுக்கு பின் இணைவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருப்பதாக கொழும்பில் இருந்து இயங்கும் எக்கனமிநெக்ஸ்ட் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி கடந்தவாரம் சுமந்திரன் வீரகேசரிபத்திரிகைக்கு தென்னிலங்கை கட்சிகளுடன் இணைவது பற்றி சிந்திப்போம் என சுமந்திரன் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி எக்கனிக் நெக்ஸ்ட் தொடர்ந்து கூறுகையில் சம்மந்தன் மற்றும் சுமந்திரனுக்கு அமைச்சுப்பதிவகள் தரும் பட்சத்தில் கோத்தபாய அரசிற்கான முழுமையான ஆதரவை தாம் வழங்குவதாக முடிவெடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply