யாழில் 23 வயது இளைஞன் காதல் தோல்வியில் எடுத்த விபரீத முடிவு!

யாழில் 23 வயது இளைஞன் காதல் தோல்வியில் எடுத்த விபரீத முடிவு!

யாழில் 23 வயது

இளைஞன் காதல்

தோல்வியில் எடுத்த

விபரீத முடிவு!

வடமராட்சி தும்பளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று திங்கட்கிழமை இரவு 9-00 விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்

இச் சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த எஸ் – மரின்ராஜ் (வயது 23 ) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

மரண விசாரணைக்காக சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவரது தற்கொலைக்கு காதல்தோல்வியே காரணம் என சந்தேகிக்கப்படுகின்றது

Be the first to comment

Leave a Reply