வெள்ளைக் கொடி விவகாரம்’ கருணாவிற்கு விடுக்கப்பட்ட பகிரங்க சவால்!

இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை பாதுகாப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், பாதுகாப்பு பிரதேசங்களுக்குள் வருமாறு கூறி ஆயிரக்கணக்கான பொது மக்களை படுகொலை செய்த போது அந்த மக்களையும் பாதுகாப்பதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply