க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய தகவல்!

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் எதிர்வரும் ஒகஸ்ட் 31 ஆம் திகதி வரை ஒன்லைன் மூலமாகவே பெற்றுகொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து பாடசாலை பரீட்சார்த்திகளும் குறித்த திகதிக்குள், தமது பாடசாலை அதிபர் மூலம் இணையத்தளம் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுதத்ப்பட்டுள்ளது.

இதேவேளை தனிப்பட்ட பரீட்சாத்திகளும் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளம் வாயிலாக தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply