மதுவரித்திணைக்கள அதிகாரி போதைப்பொருளுடன் மடக்கிப்பிடிப்பு..! பிழையான பாதையில் இலங்கை..!

மதுவரித்திணைக்கள அதிகாரி மற்றும் நான்கு பெண்கள் உட்பட 8 பேர் 200 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் புத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply