கொரோணா பரிசோதனை மேற்கொண்டதால் இலங்கையில் ஒருவர் தற்கொலை..!

கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதி ஒருவர் , அந்த அறிக்கை கிடைக்க முன்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையின் 8 ஆம் மாடியிலிருந்து குதித்ததில் உயிரிழந்தார்.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றது.

இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

Be the first to comment

Leave a Reply