அதிகரித்த மின் கட்டணப்பட்டியல் தொடர்பாக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி..!

திடீரென மின் கட்டணம் உயர்வடைந்தமை தொடர்பாக அரசாங்கம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.

குறித்த விடயம் இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் விசேட அறிக்கையாக சர்ப்பிக்கப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அதிகரித்த மின் கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கமே ஏற்றுக்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply