காதல் ஜோடிகள் பாலத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்தனர்..!

கண்டி – கடுகஸ்தோட்ட பாலத்தில் இருந்து மஹாவலி ஆற்றில் குதித்து இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு 17 வயதுடைய சிறுவனும், 16 வயதுடைய சிறுமியுமே தற்கொலை செய்து கொண்டுள்ளனர்

Be the first to comment

Leave a Reply