ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் விபத்தில் பலி..!

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் இம்முறை புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுபவருமான அஷோக வடிகமங்காவ சற்று முன்னர் வாரியபொலவில் நடந்த விபத்தொன்றில் உயிரிழந்தார்.

Be the first to comment

Leave a Reply