டிக் டாக் : புதிய ரூட் கண்டுபிடித்த இணைய வாசிகள் – நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு..!

டிக் டாக் செயலியை பயன்படுத்த இணைய வாசிகள் புதிய வழியை கண்டுபிடித்துள்ளனர். டிக் டாக் புரோபைலில் உள்ள மொழியை ஆங்கிலத்தில் இருந்து துருக்கியாக மாற்றிக்கொண்டு டிக் டாக்கை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்திய அரசால் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முறைகேடாக இப்படி பயன்படுத்தி வருவது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன.

Be the first to comment

Leave a Reply