லண்டனில் பெற்ற மகளை குத்திக்கொன்ற கொடூர தாய்..!

லண்டனில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 5 வயது ஈழத்து சிறுமி சாயகி தாயாரால் கொலைசெய்யப்பட்டிருந்தமை புலம் பெயர் உறவுகள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சாயகியின் தாயார் மனநிலை பாதிக்கப்பட்டவர் என சொல்லப்படுகின்றபோதும் , குழந்தை தனதாகவே இருந்தாலும் கொலை செய்யவதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை.

சாயகி உயிரிழந்தமை தொடர்பில் பலரும் ஆதங்கங்களை வெளியிட்டுள்ள அதேவேளை எமது புலர்பெர்யர் அன்பர் ஒருவர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்.

அது தொடர்பில் அவர் காணொளி ஒன்ரினையும் வெளியிட்டுள்ளார்.

அதில் உங்கள் குழந்தைகளை உங்கள் மன அழுத்த்தத்தால் கொல்ல நினைப்பீர்கள் என்றால் ..அந்த பிஞ்சுகளை எம்மிடம் தாருங்கள் ..வீதியில் இறங்கி பிச்சை எடுத்தேனும் அவர்களை ஒரு நல்ல தமிழ்குடியாய் நாம் வளர்த்துடுப்போம் என உருக்கத்துடன் கூறியுள்ளார்.

சிலசெல்வங்களை இழந்தால் மீண்டும் பெற்றிடலாம் சில செல்வங்கள் மீட்கவே முடியாது.

Be the first to comment

Leave a Reply