சிங்கள சமூகத்தின் ஆட்சியாளர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருந்த சமூகம் முஸ்லிம் சமூகமாகும்…!


சிங்கள சமூகத்தின் ஆட்சியாளர்களுக்கு மிகவும் விசுவாசமாக செயற்பட்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் காணப்பட்டது. 

முஸ்லிம்கள் ஆட்சியாளர்களுக்கும் நாட்டின் இறைமைக்கும் சார்பாகவே செயற்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை ஆட்சியாளர்களுக்கு சொல்லத் தவறிய உறுப்பினர்களை இந்தத் தேர்தலில் ஓரங்கட்ட வேண்டும். என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் திகாமடுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளருமான 
கே.எம்.அப்துல் றஸாக் தெரிவித்தார. 

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply