கூட்டமைப்பு கூச்சல் போட்டாலும் வடக்கில் ஒரு முகாம் கூட அகற்ற மாட்டோம்..!

வடக்கில் படையினரின் ஒரு முகாமைக்கூட அகற்றவும் மாட்டோம்; குறைக்கவும் மாட்டோம். இராணுவத்தினர் அங்கு தொடர்ந்து நிலைகொள்வார்கள்.” – இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா.

“தமிழ் கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் வலியுறுத்தலுக்கமைய நாம் செயற்படமாட்டோம். பாதுகாப்பு அமைச்சரான – முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியின் பணிப்புரைக்கமையவே நாம் செயற்படுகின்றோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

Be the first to comment

Leave a Reply