கருணா தொடர்பில் கருத்து வெளியிட்டால் பேஸ்புக் கணக்கு முடக்கப்படும் என்று எச்சரிக்கை..!

இராணுவத்தினரை கருணா கொலை செய்ததாக கருணா கருத்து வெளியிட்டது தொடர்பில் பேஸ்புக்கில் பகிரப்பட்டால் அல்லது பேஸ்புக் பக்கங்களில் பகிரப்பட்டால் கணக்கு முடக்கப்படும் என அரசாங்கத்தினால் எச்சரிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கருணா தொடர்பில் கருத்து வெளியிட்ட நபரின் பேஸ்புக்கிற்கு இவ்வாறு எச்சரிக்கை வெளிடப்பட்டுள்ள தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply