வெளிநாட்டவர்கள் இலங்கை வருவதற்கு உடன் அமுலாகும் வகையில் தடை விதித்த ஜனாதிபதி..!

இலங்கையின் கடற்பிரதேசத்திற்குள் கப்பலில் பணியாற்றுவதற்கு எதிரான தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அமுல் படுத்தி உள்ளார். வெளிநாட்டவர்கள் எவரும் கப்பலில் பணியாற்றுவதற்காக இலங்கை கடற்பரப்பிற்குள் உள் நுழைவது உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளது.

அதிகமான எண்ணிக்கையில் கடற் பகுதியில் தொற்றுக்குள்ளானோர் காணப்படுவதால் இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply