திடீரென உயிரிழந்த பெருமளவான நாய்கள்; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய மாகாணத்தின் கலேவெல பகுதியில் திடீரென பெருமளவு நாய்கள் உயிரிழந்தமையினால் மக்கள் மத்தியில் அ ச்சநிலை ஏற்பட்டுள்ளது.

கலேவெல, அலுத்வெவ கிராமத்தில் 10 நாய்கள் திடீரென உ யிரிழந்துள்ளன. அந்தப் பகுதியிலுள்ள பல வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள் இன்று காலை முதல் உ யிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

உடலில் வி ஷம் கலந்தமையினால் இந்த ம ரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் ச ந்தேகம் வெளியிட்டுள்ளனர். வாயில் இர த்தம் வடிந்த நிலையில் பிரதேசத்தின் பல இடங்களில் நா ய்கள் உ யிரிழந்து கிடந்துள்ளன.

நாய்கள் வீதிகளில் உ யிரிழந்து கி டப்பதாக தகவல் கிடைத்து சென்று பார்த்தோம், அங்கு நாய்களின் கண்களில் உட்பட இர த்தம் வெளியேறியிருந்ததென மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இந்த நாய்களின் உ யிரிழப்புகளுக்கு காரணம் என்ன என இன்னமும் கண்பிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply