இலங்கை மத்திய வங்கியிடமிருந்து முக்கிய தகவல்..!

இலங்கை மத்திய வங்கி 28 பில்லியன் ரூபாவை 4 வீத வட்டி அடிப்படையில் கொரோனாவினால் பாதிப்புக்கு உள்ளான 13,861 வியாபார நிறுவனங்களுக்கு கடன் வழங்க மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply