பிரபல பாடசாலை ஆசிரியை ஒருவர் அதிரடியாக கைது..!

கொழும்பு பிரபல சர்வதேச பாடசாலை ஆசிரியை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆசிரியை கண்டி தங்கொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும் கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply