உடனடி விசாரணைகளை கருணா அம்மான் மீது ஆரம்பிக்க உத்தரவு..!

கருணா அம்மான் மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு மேலதிக காவற்துறைமா அதிபர் மூலம் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உதரவிடப்பட்டுள்ளது.

மேலும் கருணா அம்மானினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்கள் குறித்து, அவர் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பிலே இவ்வாறு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply