கடும் கோபத்தில் மஹேல ஜெயவர்த்தன செய்த டுவிட்..!

கடும் கோபத்தில் மஹேல ஜெயவர்த்தன செய்த டுவிட்!

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் இறுதி போட்டி பணத்திற்காக விற்க்கப்பட்டதாக மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்ட கருத்து தொடர்பில் பிரபல வீரர் மஹேல ஜயவர்தன ட்வீட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் விளையாட்டரங்கில் விளையாடும் 11 பேரை தவிர்த்து வெளி நபரினால் போட்டி எவ்வாறு பணத்திற்கு விற்கப்படும் என்பது புரியவில்லை என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்

Be the first to comment

Leave a Reply