கருணாவை கைவிட்டது மஹிந்த அரசு..! திரிசங்கு நிலையில் கருணா..!

கருணா என்கிற முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கூறியுள்ளார்.

போர்க்காலத்தில் 3000 படையினரை கொன்றதாக கருணா அம்மான் கூறிய கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையிலேயே பொதுஜன முன்னணி இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply