நாளைய தினம் விசேட வர்த்தமானியை அரசு வெளியிடவுள்ளது..!

சுகாதார வழிமுறைகளுடன் பொதுத் தேர்தலை நடாத்துதல் தொடர்பான வழிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி வெளியாகவுள்ளது.

குறித்த வர்த்தமானி நாளை (22) நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply