லண்டனிலிருந்து நாடு திரும்பிய பெருமளவு பயணிகள்..!

கொரோனாவால் நாடு திரும்ப முடியாமல் இங்கிலாந்தில் தங்கியிருந்த 60 இலங்கையர்கள் இன்று விசேட விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இங்கிலாந்தின் ஹித்ரோ விமான நிலையத்தில் இருந்து இவர்கள் இன்று காலை 8.22 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர்கள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply