இலங்கையில் ஜனாதிபதி ஆடை இறக்குமதிக்கு தடை விதிப்பு..!

Sign president Sri Lanka

கைத்தறி மற்றும் பற்றிக் ஆடைகளை இறக்குமதி செய்வதனை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இன்று மாலை ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு நெசவு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply