
எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக உயர் மட்ட தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்
- இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை
- ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சவால் விடுத்துள்ள ஹரின்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
கடந்த காலங்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை பாரிய அளவு குறைவடைந்துள்ளது. எனினும் குறித்த காலப்பகுதியில் அரசாங்கம் நிதி நெருக்கடியான காலப்பகுதிக்கு முகம் கொடுத்தமையினால் விலை குறைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதன் மூலம் 800 கோடி ரூபாய் பணம் சேமிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
தற்போதைய நிலையில் உலக சந்தையின் எரிபொருள் விலையை ஆராய்ந்து நிவாரணம் ஒன்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணையின் விலை பாரிய அளவு குறைவடையும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Be the first to comment