வடக்கில் மற்றுமொரு அதிசயம்; ஆச்சரியத்தில் மக்கள்..!

இளவாலை பகுதியில் ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள் வந்துள்ளன.

அரிதாக இடம்பெறும் இந்த அதிசயத்தைப் பார்க்க அப்பகுதியில் மக்கள் படையெடுத்துள்ளனர்.

தேவேளை, இளவாலையைச் சேர்ந்த மகேந்திரம் என்பவருடைய தோட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக காணி உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply