ரிஷாட் பதியுதீன் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஞானசார தேரர் ..!

அரேபிய பாடசாலையின் 30க்கும் அதிகமான கிளைகள் இலங்கையில் செயற்பட்டு வருவதாக பொதுபலசேனா தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஞானசார தேரர் நேற்று ஆஜராகி இருந்தார்.

இதன்போது சாட்சியம் அளித்த போது அவர் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

துருக்கியில் இருந்து கிடைக்கும் நிதி உதவியின் கீழ் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மேற்பார்வையில் இந்த பாடசாலைகள் இயங்குவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply