கேகாலை மத்திய சந்தை கட்டடத் தொகுதியில் பாரிய தீ விபத்து..! அப்பகுதியில் பதற்றம்..!

சற்று முன்னர் கேகாலை மத்திய சந்தை கட்டடத் தொகுதியில் பாரிய தீ விபத்து!

கேகாலை மத்திய சந்தை கட்டடத் தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் சற்று முன் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் மக்களுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக தெரியவருகிறது.

Be the first to comment

Leave a Reply