
கடந்த 5 மாதங்களில் 22 பேர் டெங்கு நோயின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளாதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்
- இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை
- ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சவால் விடுத்துள்ள ஹரின்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
குறித்த காலப்பகுதியில் சுமார் 20 ஆயிரம் பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களில் டெங்கு நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. எனினும் மழையுடனான வானிலையை அடுத்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 11 பேர்மட்டுமே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be the first to comment