
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தின் கெற்பேலி மத்தி பகுதியில் நேற்று (13) மாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ரவிச்சந்திரன் செந்துஜன் (20-வயது) என்பவரே காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கெற்பேலி மத்தி பகுதியில் உள்ள மைதானத்திற்கு அருகாமையில் பாலாவியிலிருந்து வந்த இருவர் கசிப்பு அருந்திக் கொண்டிருந்துள்ளனர்.
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
- Swarnamahal Financial Services PLC இன் வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்
- நடிகர் செந்திலுக்கு கொரோனா
- மாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படவுள்ள பாடம்
அவ்வழியே சென்ற இளைஞரை கசிப்பு அருந்துவதற்காக அழைத்த போது அவர் மறுத்ததால் குறித்த இளைஞரை சரமாரியாக தாக்கிய நிலையில் அவர் காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Be the first to comment