திருகோணமலையில் சிறுமியை கடத்த முயன்ற நபர் பிடிபட்டார்..!

திருகோணமலையில் சிறுமியை கடத்த முயன்ற நபர் பிடிபட்டார்

திருகோணமலை பகுதியில் இன்று தனது பாட்டியுடன் நகரத்திற்கு வந்த 8 வயது சிறுமியை கடத்த முயன்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவானது

Be the first to comment

Leave a Reply