இலங்கையில் ஓயவில்லையா..? நேற்றும் புதிய பதிவுகள்..!

3D illustration of Coronavirus, virus which causes SARS and MERS, Middle East Respiratory Syndrome

இலங்கையில் மீண்டும் மெதுவாக அதிகரிக்கும் கொரோனா நோயாளர்கள்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றும் ஒருவர், நேற்றைய தினம் (12) இரவு 11.45 மணிவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1880ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்தில் மூவர் மாத்திரம் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றின் காரணமாக 673 பேர் வரையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ன், 1196 பேர் குணமடைந்துள்ளதுடன், இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply