
அனைத்து பல்கலைக்கழகங்களினதும் 4 ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
- கோட்டாபய அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை- மைத்திரி தரப்பு எடுத்துள்ள தனிவழி
- அமெரிக்காவில் நற்பெயரை உருவாக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்த செயல் அம்பலம்
- பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள முக்கிய தகவல்
- பொதுமக்கள் பொறுப்புணர்வற்ற விதத்தில் நடந்துகொள்கின்றனர்- புதுவருடத்தின் பின்னர் பாரிய கொரோனா பரவல் ஆபத்து – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
- நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர் – அரசாங்க தகவல் திணைக்களம்
அத்துடன், பரீட்சை நடவடிக்கைகளின் போது கொரோனா தடுப்புக்கான அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மறு அறிவித்தல் வரை பல்கலைகழக வளாகத்திற்குள் ஒன்று கூடுதல், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் மற்றும் விளையாட்டு பயிற்சிகளை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Be the first to comment