கொமாண்டோ படையணியில் சேர தமிழ் இளைஞர்களுக்கான வாய்ப்பு..!

இராணுவ கெமாண்டோ படையணியில் தமிழ் இளைஞர்கள் இணைந்து கொள்வதற்க்கான அரியதோர் சந்தர்ப்பம்.

இராணுவத்தினரால் வெளியிடப்பட்ட விபரம்

 • வயதெல்லை 18-24 (2020.01.01 திகதியன்று 18 வயதிற்கு குறையாமலும் 24வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும் *இளமைத்துடிப்பும்,ஆர்வமும் கொண்டவர்களை அன்புடன் அழைக்கின்றோம்
 • க.பொ.த.சாதாரண பரீட்சையில் தோற்றி குறைந்தது நான்கு பாடங்கள் சித்தியடைந்திருத்தல் வேண்டும்
 • 5’6″ உயரம் கொண்டவராகவும் மார்பின் சுற்றளவு 32″ அங்குலமாகவும் மற்றும் திருமணமாகாத இலங்கை பிரஜையாகவும் இருத்தல் வேண்டும்
  *விசேட தகமைகள் இருப்பின் அவை மேலதிக தகமைகளாக கருதப்படும்
 • மாதாந்த வருமானமாக 73579.00 ரூபாவினை பெற்றுக்கொள்ள முடியும்
 • குறிப்பிடப்பட்ட அளவு தொகையினரே உள்வாங்கப்படுவார்
  *மேலதிக தொடர்புகளைப் பெற்றுக் கொள்வதற்கு கீழுள்ள தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்
  0112974068, 0112974375, 0777352450, 0710340411

Be the first to comment

Leave a Reply