
அமெரிக்காவில் நபர் ஒருவர் லொட்டரியில் எட்டு முறை உச்ச பரிசை வென்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
- துப்பாக்கிச் சூட்டில் முடிந்த கணவன் – மனைவி சண்டை! இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
- நாட்டில் சுகாதாரம் சீராக உள்ளது! விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனை இல்லை – சுற்றுலாத்துறை அமைச்சு தகவல்
- வெளியாகின்றது க.பொ.த உயர்தர பெறுபேறுகள்! கல்வி அமைச்சர் தகவல்
- முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிப்பு – யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு அமைச்சரின் செய்தி!
- வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்காக அரசாங்கம் எடுத்துள்ள விசேட நடவடிக்கை
Dale நகரை சேர்ந்தவர் கேரி பீர்பாய்ண்ட். லொட்டரி சீட்டுகள் வாங்குவதை அதிகளவில் பழக்கமாக இவர் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு லொட்டரியில் $100,000 பரிசு விழுந்துள்ளது. ஏற்கனவே இந்த பரிசை அவர் ஏழு முறை வென்றுள்ளார்.
இதன் மூலம் மொத்தமாக 8 முறை $800,000 பரிசை கேரி தட்டி சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
தொழில் செய்து வரும் கேரி பொதுவாக தனது குடும்பத்தினரின் பிறந்தநாள் மற்றும் திகதியை வைத்தே லொட்டரி எண்களை தேர்வு செய்வார்.
அது அவருக்கு எப்போதும் அதிர்ஷ்டத்தையே கொண்டு வந்துள்ளது என தெரியவந்துள்ளது.
Be the first to comment