இலங்கையிலும் வீரப்பெண் பொலிஸ் ; குவியும் பாராட்டுக்கள்..!

கொழும்பு தேசிய வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் மேலதிக கொடுப்பனவு பணத்தை கொள்ளையிட்டு வீதியால் ஓடியவரை துரத்தி பிடித்தது ஒரு பெண் பொலிஸ் அதிகாரி ஆவார். மேலும் நேற்று தனது தனிப்பட்ட தேவை நிமிர்த்தம் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி தனது குழந்தையுடன் சென்று கொண்டிருந்த போது
வழியில் கைத்துப்பாக்கியுடன் வீதியின் நடுவே ஓடிவந்த ஒரு சந்தேக நபரைப் பின்தொடர்ந்த மாத்தறை பொலீஸ், சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரியான OIC, வருணி கேசலா போகாவட்டா அவரை மடக்கி பிடித்து அவரிடமிருந்து வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் 79 இலட்சத்தினையும்கைப்பற்றினார்.

கொள்ளையில் ஈடுபட்டவராக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிறப்பு வைத்தியராக கடமை புரிந்த ஒருவரையே பிடித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply