இலங்கையில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி சற்று முன்னர் வெளியானது..!

இலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் 6ஆம் திகதி மாணவர்களுக்காக பாடசாலை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கல்வி அமைச்சர சற்று முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி அறிவித்துள்ளார்.

13ஆம் வகுப்பு 11ஆம் வகுப்பு மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களே பாடசாலைக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பாடசாலை ஆரம்பிக்கும் நடவடிக்கை 4 கட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply