கோத்தபாயவின் ஆட்டம் ஆரம்பம்; ஆவா சிறுவர்களின் வீடுகள் சல்லடை; பயங்கர வாள்கள் மீட்பு..!

ஆவா குழுவினரின் வீடுகளில் பொலிஸ் சல்லடை ; வாள்கள் பல மீட்பு!

யாழில் சமூக விரோத செயற்பட்டுகளில் ஈடுபடும் ஆவா குழு உறுப்பினர்களின் வீடுகளில் மேற்கொண்ட சோதனைகளின்போது அபாயகரமான வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இராணுவப் புலனாய்வுத்துறைக்ககுக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்பு தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் இன்று (07) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதே குறித்த வாள்கள் கைப்பற்றப்பட்டன.

Be the first to comment

Leave a Reply