கொரோணாவால் கலங்கும் ரஷ்ய வல்லரசு..!

ரஷ்யாவில் ஒரே நாளில் 8,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,984 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,67,673 ஆக அதிகரித்துள்ளது.

அதே போன்று ஒரே நாளில் 134 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இவர்களையும் சேர்த்து ரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு 5859 ஆக உயர்ந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply